"Office-க்கு அல்வா குடுத்தேன்... இப்போ 8 கோடி ரூ. BUSINESS பண்ணுறேன்!" வாங்க அண்ணாச்சி MD பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 май 2023
  • Name : SelvaRaj
    Designation : Managing Director
    Company name : Vanga Annachi
    Website Link :
    vangaannachi.com/
    Contact Number :
    +91-6385815500
    ---------------------------------------------
    #vaangaannachi #inspiring #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 140

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +7

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @krishkumar-ib4vl
    @krishkumar-ib4vl Год назад +50

    உழைப்பு ஒருபோதும் நம்மை கைவிடாது என்பதற்கு உதாரணம்.....நம் கண் முன்னே வளர்ந்த நண்பர்......வாங்க அண்ணா வளர்க அண்ணாச்சி

  • @Johnny-qg9xs
    @Johnny-qg9xs Год назад +7

    என்னுடைய நண்பர் செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்று இந்த youtube சேனலில் இவரை காணும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங் முடித்துவிட்டு அனைவரும் வேலைக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இவர் மட்டுமே தொழில் செய்தால் மட்டுமே மிகப் பெரிய நிலையை அடைய முடியும் என்று வாங்க அண்ணாச்சி என்ற நிறுவனத்தை நிறுவி இன்று மிகப்பெரிய நிலையை அடைந்துள்ளார். இதற்கு அவர் எடுத்த முழுமையான கடின உழைப்பு மட்டுமே.. 👍👍👍👍👍

  • @saranganesh6131
    @saranganesh6131 Год назад +25

    கடுமையான உழைப்பால் உயர்ந்தவர் என் நண்பர்..💪

  • @Ranganathapuram-Brothers
    @Ranganathapuram-Brothers Год назад +13

    வாழ்த்துக்கள் அண்ணா நம்ம ஊர் ஆள் பெரிய இடத்துக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது,
    ஆகஸ்ட் 2020 முதன் முதலில் உங்களிடம் திருநெல்வேலி அல்வா வாங்கினேன்,இப்போ நீங்க வேற லெவல் ❤❤❤🎉🎉🎉🎉

  • @asalnaturalfoods
    @asalnaturalfoods Год назад +15

    விடாமுயற்சியுடன் முழு கவனம்..
    அதற்கான பரிசு வெற்றி மட்டுமே...
    உதாரணம் : வாங்க அண்ணாச்சி..

  • @harimoon1334
    @harimoon1334 Год назад +9

    அண்ணனின் வெற்றிக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @user-lo6cm5ek9g
    @user-lo6cm5ek9g Год назад +9

    நிருபித்து காண்பித்து விட்டார்..... வளர்க அண்ணாச்சி...

  • @lawrences9125
    @lawrences9125 Год назад +6

    எல்லாம் சரிதான். சித்தா வைத்திய முறைப்படி எந்த ஒரு லேகியம் அல்லது தலைக்கு தேய்க்கும் எண்ணெய் அல்லது வலிக்கு தேய்க்கும் எண்ணெய் போன்றவற்றை எரிக்கும் போது விறகு அடுப்பில் எரிப்பதே 100 % சரியானது ஆகும். இவ்வாறு எரிவாயு அடுப்பில் எரிக்கும் எண்ணெய் வகைகள் முற்றிலும் இயற்கைக்கு மாறான ஒரு விஷயம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நன்றி.

    • @a.p.rajupillai7675
      @a.p.rajupillai7675 3 месяца назад

      slow heating is only matters whether you do it by gas or any other method does not make any difference if you understand the process.

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +1

    வீடியோவில் விளம்பர உள்ளடக்கம் உள்ளது, விளம்பரத்தின் உள்ளடக்கத்தால் ஏற்படும் நேரடி, மறைமுக அல்லது விளைவான இழப்புகளுக்கு Behindwoods பொறுப்பேற்காது. எனவே, விளம்பரத்திலிருந்து தகவல்களைப் பயன்படுத்துவது பார்வையாளரின் சொந்த ஆபத்தில் உள்ளது.

  • @pachiyappand8740
    @pachiyappand8740 7 месяцев назад +1

    எனக்கு வேலை இல்லை.அண்ணா நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்.

  • @savithrykumar3837
    @savithrykumar3837 3 месяца назад +2

    Unmai,Uzhaippu,& Real Visva Roopa Vetri , Thanks & Congratulations 🎉👏

  • @pratheepajaganathan7219
    @pratheepajaganathan7219 Год назад +6

    Product price is little high bro ,normal income person can't afford it

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Год назад +3

    தம்பி வாழ்த்துக்கள். வாங்க அண்ணாச்சி கடை வளர்க வளர்க💐💐💐💐💐

  • @satheshrajesh1791
    @satheshrajesh1791 Год назад +3

    Superb Selvaraj, congratulations and still way to go, keep rocking all the very best for your future endeavours

  • @mukeshc579
    @mukeshc579 Год назад +4

    Really an inspirational one.... Keep growing.... God bless you...

  • @vigneshkarthy2702
    @vigneshkarthy2702 Год назад +2

    My hearty congratulations❤ to you my friend. You are a😊 inspiration for every youngster🎉 வாழ்க வளமுடன்

  • @prasanthraj108
    @prasanthraj108 Год назад +7

    Happy to see your growth la from zero to hero ....🎉🎉🎉

  • @tamilserial1985
    @tamilserial1985 Год назад +1

    உழைப்பே உயர்வு சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த நண்பர்

  • @Villagefoodfactoryofficial7
    @Villagefoodfactoryofficial7 Год назад +2

    Mikka Magizhchi

  • @VellimalaiMannava
    @VellimalaiMannava Год назад

    Congratulations..Kindly clarify my doubt..beetroot ivlo heat panni podi pannuna.. ahdula ulla nutrients apdiye irukuma?

  • @kaleeswarieswari1132
    @kaleeswarieswari1132 Год назад +1

    வீடியோ அருமை தன்னம்பிக்கை தருகிறது.

  • @tabisanta9757
    @tabisanta9757 Год назад +3

    Kudos to your products anna achi happy to see you .. beyond ur brand logo .. many congratulations anna

  • @nellaishankar
    @nellaishankar Год назад +10

    தங்கள் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் தம்பி !! நெல்லை மண்ணின் இன்றைய தலைமுறையில் உழைப்பால் உயர்ந்துள்ள தொழிலதிபர்

  • @mohamedmoosa7123
    @mohamedmoosa7123 Год назад +3

    Great.... alhamdulillah...
    Smart work...and dedication of selvaraj....make him to this level...

  • @dineshalexandard3012
    @dineshalexandard3012 Год назад +3

    Congratulations Vangaannachi... really your all products are excellent taste and results.keep goahead and i wish you all the best..

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Год назад +7

    விடா முயற்சி என்றும் மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் அண்ணாச்சி உங்களின் தொழில் மேன் மேலும் வளர்ச்சியடைய எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤴🤴👌👍God bless you 🙏🙏🙏

  • @karthikeyang9269
    @karthikeyang9269 Год назад +1

    அருமை. உழைப்பின் பயனை வாழ்க்கை அளிக்கிறது

  • @thoothukudifishingchannel
    @thoothukudifishingchannel Год назад +1

    உழைப்பால் உயர்ந்த எனது அருமை தம்பி மென் மேலும் வளர வாழ்த்துக்கள்…

  • @lakshmananayiram5266
    @lakshmananayiram5266 Год назад +2

    அருமை, மகிழ்ச்சி செல்வா

  • @kamal5363
    @kamal5363 Год назад +1

    Valthukal Selva

  • @entertainment.1998
    @entertainment.1998 Год назад +1

    Super geat happy 🎉journey travel life ❤❤

  • @jackieraja4022
    @jackieraja4022 Год назад +6

    Hardwork never fails nanba ....nee sonnathuthan ...congrats for your growth...🥳🎉

  • @akshayaentertainers7374
    @akshayaentertainers7374 Год назад +1

    2019 start up now growing well.. all the best dear selvaraj nadar.....

  • @balur9452
    @balur9452 Год назад +1

    மனமார்ந்த நல்லாசிகள்

  • @umamaheswari8520
    @umamaheswari8520 Год назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏❤

  • @sathishkannan4307
    @sathishkannan4307 Год назад +2

    Superb annachii.. way to go..

  • @chandranchandran9500
    @chandranchandran9500 Год назад +1

    வாழ்த்துக்கள் நெல்லைக்கு பெருமை

  • @jenys2197
    @jenys2197 Год назад +2

    You deserve this. Ovoru product um semma quality!

  • @vijayraghavan58
    @vijayraghavan58 Год назад +1

    Happy to see you selva brother. And Al d best 🎉

  • @sumathykathiravan6598
    @sumathykathiravan6598 Год назад +2

    Product price is very high,need to reduce the cost

  • @lakshanafibers7841
    @lakshanafibers7841 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤

  • @educationsea5884
    @educationsea5884 Год назад +1

    U look like Rangaraj Pandey. Speech also like that. Good effort go ahead bro

  • @AAA1991aj
    @AAA1991aj Год назад +1

    Happy to see you in this stage...

  • @tamilclasher5058
    @tamilclasher5058 Год назад +1

    வா மச்சான் வா மச்சான்... Masss

  • @dineshalexandard3012
    @dineshalexandard3012 Год назад +1

    Congratulations Vangaannachi

  • @salamonselvin987
    @salamonselvin987 Год назад +7

    HARD WORK NEVER FAIL CONGRATULATIONS MY BROTHER ❤

  • @MasterMaterial
    @MasterMaterial Год назад +2

    Congratulations 🎉🎉

  • @Sureshkumar-cq5hy
    @Sureshkumar-cq5hy Год назад +1

    Great 💐Hard work never fail👏🙌.

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 Год назад +2

    Both are good speakers

  • @aswinammu2062
    @aswinammu2062 Год назад +1

    Sir eanaku intha porul venum kidaikuma

  • @tamilserial1985
    @tamilserial1985 Год назад +1

    வாழ்த்துக்கள் செல்வராஜ்

  • @sathishkumarsathishkumar2593
    @sathishkumarsathishkumar2593 Год назад +2

    வாங்க அண்ணாச்சி வளர்க அண்ணாச்சி

  • @powerbeastheera5849
    @powerbeastheera5849 Год назад +2

    Hard work never fails !!! Selva raj congratulations !!! 👏💐

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 Год назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் தம்பி

  • @msramiamsramia41
    @msramiamsramia41 Год назад +1

    Spr selvam hands up❤🎉🎉🎉

  • @h.rmeenakshi1547
    @h.rmeenakshi1547 Год назад +1

    Congratulations

  • @rameshbarna2488
    @rameshbarna2488 Год назад +1

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @mayakrishna4639
    @mayakrishna4639 Год назад +2

    Iam using vanga annachi brand. Last 1year,s Nice and good 👍😊.. iam only customer.. not for branding for anyone...if you are care your health.. it will support you...

  • @deepasamiksha6465
    @deepasamiksha6465 Год назад +1

    Ivaru Romba nalla manusan I like your hair oil

  • @1509JD
    @1509JD Год назад +3

    This brand vaanga annachi rocks. I'm using his products for a while it's excellent quality ❤

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 Год назад +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @soopersubuu
    @soopersubuu Год назад +1

    😊 தனது புதிய சிந்தனை மற்றும் விடாமுயற்சியால் வெற்றி கண்ட நண்பர் செல்வராஜ்-ற்கு 🎉 வாழ்த்துக்கள்..
    ❤ வாழ்க.. வளர்க..
    #வாங்கஅண்ணாச்சி 🎉
    #திருநெல்வேலி 🎉
    #திருநெல்வேலிஅல்வா 🎉

  • @015_aravinthans2
    @015_aravinthans2 Год назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா 💥

  • @ramchaninterlockpavers2803
    @ramchaninterlockpavers2803 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி

  • @yoga142153
    @yoga142153 Год назад +1

    Great...

  • @madhu619
    @madhu619 Год назад +1

    Nice video. Interesting person.

  • @RundranMaha
    @RundranMaha Год назад +3

    எல்லாம் விதி, விதியை தவிர வேறில்லை.

  • @palanik9860
    @palanik9860 Год назад +1

    வாழ்த்துக்கள் தம்பி ..

  • @MrRider10000
    @MrRider10000 Год назад +1

    Super brother keep rocking

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 Год назад +2

    Good products but Price too costly...

  • @franohlivingston7646
    @franohlivingston7646 Год назад +2

    Happy to see your hardwork brother.😊

  • @soundarrajan88
    @soundarrajan88 Год назад +1

    Inspiring bro, proud to be your customer.

  • @crazy_vloggers3847
    @crazy_vloggers3847 Год назад +2

    Annachi is a brand bro❤

  • @mohamedimamudeen6410
    @mohamedimamudeen6410 Год назад +1

    Waaaveeee 👌👌hard work sir

  • @User-sdj5
    @User-sdj5 Год назад +1

    தன்னம்பிக்கையின் மறுஉருவம்

  • @prabaharan1594
    @prabaharan1594 Год назад +1

    Superr❤

  • @PravinKumar-ev8xd
    @PravinKumar-ev8xd Год назад +2

    Super bro 🎉

  • @naveenprasath7823
    @naveenprasath7823 11 месяцев назад

    Ivaroda hair growth oil nalla irukka? Yaravathu use panringala?

  • @shawnwillsmith.s558
    @shawnwillsmith.s558 Год назад

    Hi..
    How to order ur products..?

  • @poongodig4920
    @poongodig4920 Год назад +1

    🙋‍♀️ivanga Hair oil evlo ml, evlo rupees friends therinja sollunga....

  • @Tamilan731
    @Tamilan731 Год назад

    அருமை 👌

  • @Manikandan-lz9nk
    @Manikandan-lz9nk Год назад +1

    Congratulations Mapla

  • @mrspattikadu3221
    @mrspattikadu3221 Год назад +1

    Unmai annakitatha na en baby ku regular ah malt vanguren 🎉🎉🎉🎉🎉

  • @kaleeswarieswari1132
    @kaleeswarieswari1132 Год назад

    நாட்டு சர்கரை‌ரேட் எவ்வளவு எங்கள் ஏரியாவில் மார்கெட்டிங் பண்ணலாமா

  • @sathishlesance4851
    @sathishlesance4851 Год назад +2

    👏👏👏

  • @shrinhussainy6906
    @shrinhussainy6906 Год назад +1

    Anna na vangirukan ellam best

  • @rajexports8889
    @rajexports8889 3 месяца назад

    I'm very excited, Congratulations ❤
    All the best

  • @meenaramu3425
    @meenaramu3425 Год назад +1

    Super brother

  • @selvarajappuchetty
    @selvarajappuchetty Год назад

    Congratulations bro

  • @VINOTHKUMAR-cj1xl
    @VINOTHKUMAR-cj1xl Год назад +2

    Vanga annachi hair oil semma result❤

  • @naziran8341
    @naziran8341 Год назад +3

    Romba sandhoshama eruku ungala paka Mr. Selvaraj.. I am your customer.. Really Thoughts mould our life.. Your thought made your life as such.. May God bless you

  • @muraliv8157
    @muraliv8157 Год назад +1

    மூலப்பொருள் அனைத்தும் வேதியியல் பொருள்கள்

  • @amudhasendil863
    @amudhasendil863 Год назад +1

    Super brother 😊

  • @Gokul-dt5oj
    @Gokul-dt5oj Год назад +1

    Super bro❤

  • @Khushi-wm7be
    @Khushi-wm7be 11 месяцев назад

    Subtitle please

  • @premruthu456
    @premruthu456 Год назад +1

    I'm using hair oil of vaanga annachi... Very best product....

  • @mrs.greenfather8190
    @mrs.greenfather8190 9 месяцев назад

    Malt machine enka vanninga na

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry Год назад +1

    Resale iruga ivar kita kettu solluga bro

  • @ravis9972
    @ravis9972 Год назад

    வணக்கம்+அண்ணாச்சி